வீடு / சமையல் குறிப்பு / வெண்பிரியாணி

Photo of White Biriyani by Maidhili Subaganesh at BetterButter
4850
67
5.0(0)
0

வெண்பிரியாணி

May-10-2016
Maidhili Subaganesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி 3 கப்
  2. வெங்காயம் 4
  3. தக்காளி 4
  4. பச்சை மிளகாய் 5
  5. தேங்காய் பால் 2 கப்
  6. கொத்துமல்லி இலைகள் நன்றாக நறுக்கப்பட்டது 1 கப்
  7. புதினா இலைகள் பொடியாக நறுக்கப்பட்டது 1/2 கப்
  8. இலவங்கப்பட்டை 2 இன்ச் நீளமுள்ளது
  9. கிராம்பு 5ல் இருந்து 6
  10. ஏலக்காய் 3
  11. பே இலை 1
  12. நட்சத்திர சோம்பு 1
  13. நெய் அல்லது வெண்ணெய் 4 தேக்கரண்டி
  14. தண்ணீர் 3 கப்
  15. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியைத் தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. ஒரு பிரஷர் குக்கரில் வெண்ணெயை உருக்கி அனைத்து மசாலாப்பொருள்களையும் சேர்க்கவும்.
  3. நறுக்கப்பட்ட பச்சை மிளகாய், கொத்துமல்லி, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தேங்காய் பால் தண்ணிர் சேர்க்கவும்.
  5. உப்பு சேர்த்து கலவையை கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
  6. அரிசி சேர்த்து குக்கரை மூடி 20 நிமிடம் சிறு தீயில் வேகவைக்கவும்.
  7. 20 நிமிடங்களுக்குப் பிறகு, குக்கரைத் திறந்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்