வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரூட் கிரீம்

Photo of Fruit cream by Vahitha Hasan at BetterButter
377
0
0.0(0)
0

ஃப்ரூட் கிரீம்

May-31-2018
Vahitha Hasan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரூட் கிரீம் செய்முறை பற்றி

விப்பிங் கிரீம் மற்றும் பழங்கள் சேர்த்து செய்யப்படும் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈத்
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 200 ml விப்பிங் கிரீம்
  2. 1/2 கப் நறுக்கிய பழங்கள் (ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், செர்ரி)
  3. 1/4 கப் பாதாம், பிஸ்தா, முந்திரி
  4. 1 தே கரண்டி வென்னிலா எஸ்ஸன்ஸ்
  5. 1/4 கப் பொடித்த சர்க்கரை

வழிமுறைகள்

  1. ஒரு கோப்பையில் விப்பிங் கிரீமை எடுத்து கொண்டு, முட்டை அடிக்கும் கருவியை கொண்டு, மிதமான வேகத்தில் அடிக்கவும்
  2. 1 நிமிடம் கழித்து, கிரீம் பொங்கி இருக்கும்
  3. அதில் பொடித்த சர்க்கரை, வென்னிலா எஸ்ஸன்ஸ், பழங்கள், நட்ஸ் சேர்த்து, லேசாக பிரட்டவும்
  4. ஸ்ட்ராபெர்ரி, செர்ரி மற்றும் நட்ஸ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்