மாம்பழ பச்சடி | Mambala pachadi in Tamil

எழுதியவர் Kalai vani  |  31st May 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Mambala pachadi by Kalai vani at BetterButter
மாம்பழ பச்சடிKalai vani
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

0

1

மாம்பழ பச்சடி recipe

மாம்பழ பச்சடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mambala pachadi in Tamil )

 • உப்பு
 • கருவேப்பிலை
 • கடுகு
 • சீரகம்
 • தேங்காய் சிறிது
 • வெல்லம் சிறிது
 • பச்சை மிளகாய் 2
 • சின்ன வெங்காயம்
 • மிதமாக பழுத்த மாம்பழம் 1

மாம்பழ பச்சடி செய்வது எப்படி | How to make Mambala pachadi in Tamil

 1. 1.குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு,சின்னவெங்காயம்,பச்சைமிளகாய்,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 2. 2. பிறகு நறிக்கிய மாம்பழம்,சிறிது அரைத்த தேங்காய் சீரகம் மற்றும் 1/4 டம்ளர் தண்ணீர் உப்பு சேர்த்து 3 விசில் விடவும்.
 3. 3.நன்றாக அதை மசித்து சிறிது வெல்லம் சேர்த்து பரிமாறவும்.

Reviews for Mambala pachadi in tamil (1)

jeyaveni chinniah2 years ago

:heart_eyes::heart_eyes:
Reply