வீடு / சமையல் குறிப்பு / மாம்பழம் ஐஸ்க்ரீம்

Photo of Mango icecream by hajirasheed haroon at BetterButter
364
2
0.0(0)
0

மாம்பழம் ஐஸ்க்ரீம்

Jun-03-2018
hajirasheed haroon
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாம்பழம் ஐஸ்க்ரீம் செய்முறை பற்றி

ஈஸியானது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் 1/2லிட்டர்
  2. மாம்பழம் பியூரி 1௧ப்
  3. சர்க்கரை
  4. கன்டஸ்மில்க்
  5. கஸ்டர்ட் பவுடர் (mango flavour )

வழிமுறைகள்

  1. பாலை திக்காக காய்ச்சி கொள்ளவும்
  2. காய்ந்த பாலில் கன்டஸ்மில்க் சர்க்கரை கஸ்டபவுடார் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  3. மாம்பழம் பியூரியை சேர்த்து கலந்து ப்ரிட்ஜில் 5மணி நேரம் வைக்கவும்
  4. சூப்பரான மேங்கோ ஐஸ்க்ரீம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்