வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் மடக்கு பூரி

Photo of Sweet Madakku Poori by Nazeema Banu at BetterButter
1321
2
0.0(0)
0

ஸ்வீட் மடக்கு பூரி

Jun-06-2018
Nazeema Banu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் மடக்கு பூரி செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்த ஸ்நாக்ஸ் அயிட்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா அ கோ.மாவு அரை.கிலோ
  2. தேங்காய் ஒன்று
  3. சர்க்கரை அரை கிலோ
  4. முந்திரி திராஷை தலா 10 கிராம்
  5. ஏலக்காய் 5
  6. முட்டை 1
  7. டால்டா 4ஸ்பூன்
  8. உப்பு சிறிதளவு
  9. ரீபைன்டு ஆயில் பொரிக்க தே.அளவு

வழிமுறைகள்

  1. மைதாவுடன் முட்டை சிறிது உப்பு அரை கப் தே.பால் சேர்த்து இலேசாய் தண்ணீர் தெளித்து மேல் மாவு பிசைந்து வைக்கவும்
  2. ஓரு கனமான கடாயில் நெய் சிறிது ஊற்றி முந்திரி திராஷை வறுத்து எடுக்கவும்
  3. அதே கடாயில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து துருவிய தேங்காய்... சர்க்கரை சேர்த்து ஒன்றாக கிளறவும்
  4. தண்ணீர் வற்றும் வரை பூரணம் போல் கிளறி ஏலப்பொடி வறுத்த முந்திரி திராஷை சேர்த்து இறக்கவும்
  5. மற்றொரு வாணலியில் ரீபைன்டு ஆயில் ஊற்றி மிதமாக சூடு செய்யவும்
  6. பிசைந்த மாவை சிறு உருண்டையாக்கி பூரியாக தேய்த்து பூரணம் வைத்து மடக்கி ஓரம் பிரியாமல் அழுத்தி டிசைன் பண்ணவும்
  7. எண்ணெய் சூடானதும் நான்கு பூரிகளாக போட்டு பொரித்து எடுக்கவும்
  8. சுவையான மடக்கு பூரி சாப்பிப தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்