பீன்ஸ் உசிலி | Beans usili in Tamil

எழுதியவர் Maidhili Subaganesh  |  12th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Beans usili recipe in Tamil,பீன்ஸ் உசிலி, Maidhili Subaganesh
பீன்ஸ் உசிலிMaidhili Subaganesh
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

411

0

பீன்ஸ் உசிலி recipe

பீன்ஸ் உசிலி தேவையான பொருட்கள் ( Ingredients to make Beans usili in Tamil )

  • பீன்ஸ் 250 கிராம்
  • பாசிப்பருப்பு 150 கிராம்
  • காய்ந்த மிளகாய் 6
  • பெருங்காயம் 1/2 தேக்கரண்டி
  • பெரூஞ்சீரகம் 1/2 தேக்கரண்டி
  • சுவைக்கேற்ற உப்பு
  • எண்ணெய் 1 தேக்கரண்டி
  • கடுகு 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை

பீன்ஸ் உசிலி செய்வது எப்படி | How to make Beans usili in Tamil

  1. பாசிப்பயிரை தண்ணீரில் அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. பீன்சை நன்றாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. ஊறவைத்த பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் ஒரு மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  4. பருப்புக்கலவையை ஒரு ஸ்டீமரில் வேகும்வரை வேகவைக்கவும்.
  5. இப்போது ஆறவிட்டு பருப்பை சிறுசிறு கட்டிகளாக உடைத்துக்கொள்ளவும்
  6. இப்போது எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலையை பொறித்து பீன்சை உப்பு சேர்த்து வதக்கவும். பாதி வெந்ததும், பருப்புக் கலவையைச் சேர்த்து பீன்ஸ் முற்றிலுமாக வேகும்வரை வேகவைக்கவும்.
  7. சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்

எனது டிப்:

புரதம் நிறைந்த ஆரோக்கிய உணவு

Reviews for Beans usili in tamil (0)