வீடு / சமையல் குறிப்பு / ரவை முறுக்கு

Photo of Ravai muruku by Dhivya Raj at BetterButter
303
0
0.0(0)
0

ரவை முறுக்கு

Jun-12-2018
Dhivya Raj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ரவை முறுக்கு செய்முறை பற்றி

ரவை முறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ரவை ஒரு கப்
  2. அரிசி மாவு கால் கப்
  3. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  4. ஓமம் அரை டீஸ்பூன்
  5. வெள்ளை எள்ளு ஒரு டீஸ்பூன்
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  8. தேவையான அளவு தண்ணீர்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
  2. தண்ணீர் நன்றாக கொதித்த உடன் ரவையை அதில் போட்டுக் கிளறி விடவும்
  3. அதில் சிறிது உப்பு சேர்க்க வேண்டும்
  4. ரவை உப்புமா பதத்திற்கு நன்றாக வந்தவுடன் காசை ஆஃப் செய்ய வேண்டும்
  5. ரவை நன்றாக ஆறியவுடன் அதில் அரிசி மாவு சேர்க்க வேண்டும்
  6. பின்பு அதில் வெண்ணெய் மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் ஓமம் வெள்ளை எள்ளு சிறிது உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்
  7. சிறு உருண்டையாக செய்து முறுக்கு குழாயில் இட்டு எண்ணெய் காய்ந்தவுடன் முறுக்கை சுட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்