வீடு / சமையல் குறிப்பு / பிரஞ்ச் ப்ரைஸ்

Photo of Plain French Fries by Jasmine Joshua at BetterButter
393
1
0.0(0)
0

பிரஞ்ச் ப்ரைஸ்

Jun-13-2018
Jasmine Joshua
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரஞ்ச் ப்ரைஸ் செய்முறை பற்றி

சுவையான உருளைக்கிழங்கு ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 4
  2. மிளகுத்தூள் தேவையான அளவு
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் பொரித்து எடுப்பதற்கு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  2. வெட்டிய நீல உருளைக்கிழங்கு துண்டுகளை குளிர்ந்த நீரில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்
  3. ஒரு மணி நேரத்திற்கு பின் ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்
  4. பின்பு ஈரப்பதத்தை நன்கு எடுத்து விட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  5. பொரித்து எடுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும்
  6. ஃப்ரீஸரில் இருந்து எடுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  7. தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்