வீடு / சமையல் குறிப்பு / ராகி முடக்கத்தான் பக்கோடா

Photo of Raaki mudakatthan pakkoda by Maharasi Devendiran at BetterButter
232
2
0.0(0)
0

ராகி முடக்கத்தான் பக்கோடா

Jun-19-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி முடக்கத்தான் பக்கோடா செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு 1 கப்
  2. கடலை மாவு 1 ஸ்பூன்
  3. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  4. பூண்டு 2பல்
  5. பெருங்காயம் பொடி 1பின்ச்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவு ,கடலை மாவு, அாிசி மாவு இவை களை ஒன்றாக கலக்கவும்
  2. மிளகாய் பொடி, பெருங்காயம் பொடி, உப்பு, பூண்டு, முடக்கத்தான் இலை போட்டு நன்கு கலக்கவும்.
  3. தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்க
  4. எண்ணெய் சூடு செய்து கொள்க
  5. மிதமான சூட்டில் உதிரி யாக போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்