Home / Recipes / Raaki kesari

Photo of Raaki kesari by Maharasi Devendiran at BetterButter
285
2
0.0(0)
0

Raaki kesari

Apr-28-2018
Maharasi Devendiran
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. கேழ்வரகு மாவு 1 கப்
  2. நெய் 1/2 கப்
  3. சர்க்கரை 1 1/2கப்
  4. முந்திரி தேவையான அளவு

Instructions

  1. நெய் விட்டு கேழ்வரகு மாவை நன்கு வறுத்து கொள்க.
  2. இரு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  3. மாவை சிறிது சிறிதாக தூவி கிளரவும்.
  4. சர்க்கரை போட்டு நன்கு கட்டிபடாமல்கிளரவும்.
  5. வறுத்த முந்தரி சோ்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE