வீடு / சமையல் குறிப்பு / மூளை முட்டை வறுவல்

Photo of Egg Brain varuval by senthil vanan at BetterButter
579
0
0.0(0)
0

மூளை முட்டை வறுவல்

Jun-19-2018
senthil vanan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மூளை முட்டை வறுவல் செய்முறை பற்றி

நான்வெஜ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆட்டு மூளை 1
  2. முட்டை ஒன்று
  3. சின்ன வெங்காயம் 50 கிராம்
  4. பச்சை மிளகாய் 4
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. கடுகு ஒரு ஸ்பூன்
  7. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் அடுப்பில் வாணலியை வைத்து கடுகு போட்டு தாளிக்க வேண்டும்
  2. கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  4. பின்பு இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. மூளையை 8 துண்டுகளாக கட் பண்ணி அதில் போட்டு வதக்கவும்
  6. 20 செகண்ட் கழித்து முட்டையை அதில் ஊற்றவும்
  7. இப்பொழுது சிறிது உப்பு சேர்க்கவும்
  8. இப்பொழுது அனைத்தையும் சேர்த்து ஒன்றாக வறுக்கவும்
  9. இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்