வீடு / சமையல் குறிப்பு / முள்ளு முறுக்கு சேவு

Photo of Mullu muruku sevu by   at BetterButter
804
1
0.0(0)
0

முள்ளு முறுக்கு சேவு

Jun-19-2018
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முள்ளு முறுக்கு சேவு செய்முறை பற்றி

முள்ளு முறுக்கு சேவு

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு அரை கப்
  2. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. பஞ்ச் இரண்டாக உடைத்த மிளகு ஒரு ஸ்பூன்
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலை மாவு மிளகு உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
  2. இடியாப்பக் குழலில் முள்ளு முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எடுக்கவும்
  3. எண்ணெயில் நன்கு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்