Photo of Fried pizza by Reshma Babu at BetterButter
534
3
0.0(0)
0

Fried pizza

Jun-19-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Fried pizza செய்முறை பற்றி

வித்தியாசமான fry பண்ணுன pizza

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா மாவு
  2. பீசா சாஸ்
  3. சீஸ்
  4. முட்டை
  5. கான்பிளவர் மாவு
  6. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் மைதா மாவை பிசைந்து பீட்சாவுக்கு மாவு தயார் செய்யவும்
  2. பிசா மாவை தேய்த்து அதன் மேல் source தடவி சீஸை தூவவும்
  3. அவனில் வைத்து எடுக்கவும்
  4. அதனை நறுக்கிக் கொள்ளவும்
  5. மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு உப்பு கலந்து கொள்ளவும்
  6. முட்டையை அடித்து கொள்ளவும்
  7. Bread crumbs எடுத்துக்கொள்ளவும்
  8. நறுக்கிய pizza எடுத்து மாவில் தேய்த்து முட்டையில் நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் போடவும்
  9. எண்ணெய் காய்ந்ததும் அதில் பொரித்தெடுக்கவும்
  10. சுவையான மொரு மொரு fried pizza தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்