நறுக்கப்பட்ட மாங்காய் ஊறுகாய் | Cut Mango Pickle in Tamil

எழுதியவர் Priya Mani  |  18th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Cut Mango Pickle by Priya Mani at BetterButter
நறுக்கப்பட்ட மாங்காய் ஊறுகாய் Priya Mani
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

369

0

நறுக்கப்பட்ட மாங்காய் ஊறுகாய் recipe

நறுக்கப்பட்ட மாங்காய் ஊறுகாய் தேவையான பொருட்கள் ( Ingredients to make Cut Mango Pickle in Tamil )

  • பெருங்காயம் 1 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் 2ல் இருந்து 3 தேக்கரண்டி
  • கடுகு 1 தேக்கரண்டி
  • வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  • உலர் காஷ்மீர் சிவப்பு மிளகாய் 5ல் இருந்து 6 அல்லது 2 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்த் தூளை நீங்கள் பயன்படுத்தலாம்
  • சுவைக்கேற்ற உப்பு
  • நறுக்கப்பட்ட பச்சை மாங்காய் 1 கப்

நறுக்கப்பட்ட மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி | How to make Cut Mango Pickle in Tamil

  1. ஒரு கடாயில் எண்ணெய்சேர்த்து, சூடானதும் கடுகு சேர்க்கவும். வெடிக்க ஆரம்பித்ததும் பெருங்காயம் சேர்த்து தீயை நிறுத்தவும்.
  2. நறுக்கிய மாங்காயை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கடுகு தாளிப்பை மாங்காயில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  3. சுவைக்கேற்ற உப்பு.
  4. காய்ந்த மிளகாய் வெந்தயத்தை எதுவும் சேர்க்காமல் வறுத்து கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும்.
  5. நறுக்கப்பட்ட மாங்காயோடு உலர் பொடியைக் கலக்கவும், நன்றாகக் கலக்கும்வரை. சுவையைச் சோதித்து உப்பு அல்லது மிளகாய்த் தூளை சுவைக்கேற்ற அளவு சேர்த்துக்கொள்ளவும்.
  6. காற்றுப்புகா ஜாரில் நறுக்கிய மாங்காய் ஊறுகாயை மாற்றிக்கொள்ளவும்.

Reviews for Cut Mango Pickle in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.