Home / Recipes / Baby mango pickle

Photo of Baby mango pickle by Mughal Kitchen at BetterButter
949
6
0.0(0)
0

Baby mango pickle

Feb-12-2018
Mughal Kitchen
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Pickling
  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 10

  1. வடுமாங்காய் 250 கிராம்
  2. கல் உப்பு இரண்டு மேஜைக்கரண்டி
  3. நல்லெண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி
  4. கடுகு அரை டீஸ்பூன்
  5. மிளகாய்வத்தல் 15

Instructions

  1. வடுமாங்காயை கழுவி துணியால் துடைத்து வைக்கவும்
  2. ஒருநாள் வெயிலில் வைத்து எடுக்கவும்
  3. பின் கல்உப்பு சேர்த்து கலக்கி மூன்று நாள்கள் வைக்கவும்
  4. மூன்று நாள்கழித்து கல்உப்பு கரையாமல் இருந்தால் இரண்டுடீஸ்பூன் தண்ணீர்கொதிக்க வைத்து சேர்க்கவும்
  5. வானலியில் மிளகாய்வத்தல் வறுக்கவும்
  6. அதனுடன் கடுகுயையும் வறுக்கவும்
  7. மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  8. அரைத்த தூளை சேரக்கவும்
  9. பின் நல்லெண்ணெய் சேர்க்கவும்
  10. நன்கு கலக்கி கண்ணாடி அல்லது பீங்கான் குடுவையில் போட்டு ஒருமாதம் ஊறவைத்து எடுத்தால் வடுமாங்காய் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE