வீடு / சமையல் குறிப்பு / ப்ரைட் இட்லி மஞ்சூரியன்

Photo of Fried idly manchurian by Sibu Thameem at BetterButter
290
1
0.0(0)
0

ப்ரைட் இட்லி மஞ்சூரியன்

Jun-19-2018
Sibu Thameem
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ப்ரைட் இட்லி மஞ்சூரியன் செய்முறை பற்றி

ப்ரைட் இட்லி மஞ்சூரியன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி 5 துண்டுகளாக நறுக்கியது
  2. வெங்காயம்
  3. தக்காளி அரைத்து எடுக்கவும்
  4. ஆச்சி சிக்கன் 65 மசாலா 4 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. குடை மிளகாய் 2
  7. மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  8. கான்பிளவர் மாவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பொடியாக நறுக்கிய இட்லியுடன் 65 மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்
  2. பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த தக்காளி மிளகாய்த்தூள் 65 மசாலா வெங்காயம் குடமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. காண்ஃப்றார் மாவை தண்ணீர் கரைத்து வைத்து எடுக்கவும்
  5. பின் அதில் பொரித்து எடுத்த இட்லி கரைத்து வைத்த காண்ஃப்ளார் மாவை சேர்த்து நன்றாக கிளறி எடுத்தால் ஃப்ரைட் இட்லி மஞ்சூரியன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்