வீடு / சமையல் குறிப்பு / கோழி கால் வறுவல்

Photo of Chicken leg fry by Maritta Felix at BetterButter
1017
0
0.0(0)
0

கோழி கால் வறுவல்

Jun-19-2018
Maritta Felix
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோழி கால் வறுவல் செய்முறை பற்றி

அசைவப் பிரியர்களுக்கு கோழியின் கால்கள் சதைப்பகுதி விருப்பமான ஒரு உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • இந்திய
  • ஷாலோ ஃபிரை
  • சில்லிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோழியின் கால்கள் மூன்று
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  4. மஞ்சள்தூள் 1/2 டேபிள்ஸ்பூன்
  5. கரம் மசாலா அல்லது பிரியாணி மசாலா (விருப்பப்பட்டால்)
  6. தயிர் ஒரு டேபிள் ஸ்பூன்
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கோழியை மஞ்சள் தூள் போட்டு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்
  2. பின்பு அதில் உப்பு ,மிளகாய் தூள் ,கரம் மசாலா அல்லது பிரியாணி மசாலா, தயிர் போட்டு பிசைந்து குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு மணி நேரம் வைக்க வேண்டும்
  3. அது நன்கு ஊறிய பிறகு எண்ணெயில் மிதமான வெப்பத்தில் பொரித்து
  4. பரிமாறும் போது சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சாட் மசாலா சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்