வீடு / சமையல் குறிப்பு / காலிபிளவர் பஜ்ஜி

Photo of Califlower baji by Maritta Felix at BetterButter
145
0
0.0(0)
0

காலிபிளவர் பஜ்ஜி

Jun-19-2018
Maritta Felix
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காலிபிளவர் பஜ்ஜி செய்முறை பற்றி

மாலை நேர ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காளிபிளவர் ஒரு பூ
  2. கடலை மாவு ஒரு கப்
  3. மிளகாய்த்தூள் அரை டேபிள் ஸ்பூன்
  4. தண்ணீர் தேவையான அளவு
  5. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. காலிபிளவரை மஞ்சள்தூள் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்ட வேண்டும்
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மிளகாய்த்தூள் உப்பு,தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. பின்பு வாணலியில் எண்ணை ஊற்றி காலிஃப்ளவரை கடலை மாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்
  4. தண்ணீர்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்