இட்லி | Idly in Tamil

எழுதியவர் Archana Bhargava  |  19th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Idly recipe in Tamil,இட்லி, Archana Bhargava
இட்லிArchana Bhargava
 • ஆயத்த நேரம்

  15

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

87

0

Video for key ingredients

 • Sambhar Powder

 • How to make Idli/Dosa Batter

இட்லி recipe

இட்லி தேவையான பொருட்கள் ( Ingredients to make Idly in Tamil )

 • 3 கப் அரிசி
 • 1 கப் தோலுரிக்கப்பட்ட உளுந்து
 • சுவைக்கேற்ற உப்பு
 • கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் இட்லி தட்டுகளில் தடவுவதற்கு
 • 1 பாக்கெட் பழ உப்பு, வெள்ளை நல்லது
 • வேக வைப்பதற்குத் தண்ணீர்

இட்லி செய்வது எப்படி | How to make Idly in Tamil

 1. அரிசியையும் பருப்பையும் தனித்தனியே 6-8 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும்.
 2. ஊறியதும் தண்ணீர் தெளிவாக வரும்வரை முறையாகக் கழுவவும்.
 3. பிறகு தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். பருப்பை வேகவைக்கவும்.
 4. இது இட்லிகளை மிருதுவாகவும் பஞ்சுபோன்ற செய்ய உதவும். எப்போதும் கொஞ்சமாக அரைத்துக்கொள்ளவும். இப்போது அரிசியையும் பருப்பையும் ஒரு பெரிய பாத்திரத்தில் கலந்துகொள்ளவும். நன்றாகக் கலக்கவும்.
 5. மாவு அடர்த்தியாகவோ மிகவும் நீர்மமாகவோ இருக்கக்கூடாது. மூடி வைத்து நொதிக்கவிடவும்.
 6. நொதித்ததும், வேக வைப்பதற்க பாடில்லா அல்லது குக்கர் போன்ற ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும்.
 7. இட்லித் தட்டில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் கொண்டு தடவவும்.
 8. ஆவி வெளிவரத் துவங்கியதும், கொஞ்சம் பழ உப்பை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 9. இப்போது ஒரு கரண்டியில் இட்லி குழிகளில் நிரப்பவும்.
 10. இட்லியை தட்டை கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைக்கவும்.
 11. பாத்திரத்தை மூடி 12-15 நிமிடங்களுக்கு மிதமானச் சூட்டில் இட்லிகளை வேகவைக்கவும்.
 12. வெந்ததும் பரிமாறும் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும், ஈரமான கத்தியின் உதவியால்.
 13. இட்லியை சாம்பார் மற்றும் உங்களுக்குப் பிடித்த எந்தச் சட்டினியுடனும் பரிமாறவும்.

எனது டிப்:

எப்போதும் இட்லியை மிதமானச் சூட்டில் வேகவைக்கவும். வெந்ததும் ஈரமானக் கத்தியால் இட்லிகளை எடுக்கவும். அது குழியிலிருந்து இட்லியை மிகச் சுலபமாக எடுத்துவிடும். ஒவ்வொரு முறையும் கத்தியைத் தண்ணீர் தொட்டு இட்லிகளை வெளியே எடுக்கவும்.

Reviews for Idly in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.