வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவா கிச்சடி

Photo of Wheat rava vegetable kichadi by Karuna Pooja at BetterButter
1239
2
0.0(0)
0

கோதுமை ரவா கிச்சடி

Jun-26-2018
Karuna Pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவா கிச்சடி செய்முறை பற்றி

கோதுமை ரவை கிச்சடி சர்க்கரை நோயாளிகளின் சிறந்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 100 கிராம்
  2. பீன்ஸ் 100 கிராம்
  3. கோதுமை ரவை கால் கிலோ
  4. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  5. நறுக்கிய பெரிய வெங்காயம் 100 கிராம்
  6. பச்சை மிளகாய் 4
  7. பட்டை ஒரு சிறிய துண்டு
  8. கிராம்பு-2
  9. ஏலக்காய்-2
  10. சமையல் எண்ணெய் அல்லது நெய் 2 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேரட் பீன்ஸை பொடியாக அரிந்து வேக வைக்கவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து
  3. பட்டை கிராம்பு ஏலக்காய் இவற்றை நன்கு பொரிய விடவும்
  4. நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  6. வேகவைத்த கேரட் பீன்ஸ் சேர்க்கவும்
  7. காய்கறிகளை ஒரு நிமிடம் வதக்கியபின்
  8. ரவையின் ஒன்றை மடங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  9. இடையில் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்
  10. நன்கு கொதித்ததும் ரவையை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்
  11. தண்ணீர் வற்றி உதிரியாக வரும் பொழுது இறக்கவும்
  12. சுவையான கோதுமை ரவை காய்கறி கிச்சடி தயார்
  13. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்