வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் வடை

Photo of Beetroot vada by Sathya Kumar at BetterButter
372
2
0.0(0)
0

பீட்ரூட் வடை

Jun-28-2018
Sathya Kumar
183 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் வடை செய்முறை பற்றி

பீட்ரூட் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பட்டாணி பருப்பு 1/4 கிலோ
  2. பீட்ரூட் 1
  3. பெரிய வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய் 4
  5. இஞ்சி 1 துண்டு
  6. சோம்பு 1 டீஸ்பூன்
  7. கருவேப்பிலை கொத்தமல்லி தழை
  8. உப்பு
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பட்டாணி பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து கழுவி மிக்ஸியில் போட்டு இஞ்சி சோம்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்
  2. பீட்ரூட் தனியாக அரைத்து பருப்பில் சேர்த்து நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் மாவை உருட்டி வடை போல் தட்டி போட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்