மணி கொழுக்கட்டை | Mani Kozhakattai in Tamil

எழுதியவர் Lakshmi Vasanth  |  22nd May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mani Kozhakattai by Lakshmi Vasanth at BetterButter
மணி கொழுக்கட்டைLakshmi Vasanth
 • ஆயத்த நேரம்

  3

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

5

0

Video for key ingredients

  மணி கொழுக்கட்டை recipe

  மணி கொழுக்கட்டை தேவையான பொருட்கள் ( Ingredients to make Mani Kozhakattai in Tamil )

  • பச்சரிசி –
  • 1 கிளாஸ் உப்பு - ½ தேக்கரண்டி, எண்ணெய் 4 தேக்கரண்டி

  மணி கொழுக்கட்டை செய்வது எப்படி | How to make Mani Kozhakattai in Tamil

  1. : அரிசியை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். ரவா தோசை பத்த்தில் மாவு இருக்கவேண்டும். இவற்றோடு உப்பு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து எடுத்து வைக்கவும்
  2. தவாவைச் சூடுபடுத்தி 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி, எல்லா பக்கமும் தடவி மாவைச் சேர்த்து கைகளை எடுக்காமல் கலக்கவும். கட்டிகளைக் காண்பீர்கள் ……அடர்தியாகும் வரை கலந்துகொண்டே இருக்கவும்.
  3. சிறு தீயில் வைத்து 2 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். மீண்டும் நன்றாகக் கலக்கவும். வெள்ளை நிற மாவு இல்லாத்தைக் கண்டால் தண்ணீரில் கையை நனைத்து மாவில் அழுத்திப் பார்க்கவும். ஒட்டவில்லை என்றால் வெந்துவிட்டது என்று பொருள்.
  4. அடுப்பிலிருத்து எடுத்து, 5 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். கைகளில் எண்ணெய் தடவி சிறு பகுதியை எனுத்துநன்றாகப் பிசையவும். இப்போது ஒரு பகுதியை எடுத்து பேனா மொத்தத்தில் உருளைகளைச் செய்துகொள்ளவும்.
  5. இட்லிக்கு செய்வதுபோல் இந்த உருளைகளுக்கும் செய்யவும். உருளையின் மீது பளபளப்பைக் கண்டால் வெந்துவிட்டது என்று பொருள். ஒரு தட்டில் எடுத்து நன்றாக ஆறவிடவும். இப்போது ஒரு சமயத்தில் 5/8 உருளைகள் எடுத்து பீன்ஸ் நறுக்குவதுபோல் நறுக்கிக்கொள்ளவும்.
  6. இப்போது ஒரு சமயத்தில் 5/8 உருளைகள் எடுத்து பீன்ஸ் நறுக்குவதுபோல் நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இவற்றைச் சேகரிக்கவும்.
  7. அதன்பின் ஒரு கடாயை எடுத்து எண்ணெய் விட்டு, கடுகு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வறிக்கவும். அவை பொரிக்கக ஆரம்பித்ததும் தேங்காய், உப்பு, பெருங்காயம் … சேர்க்கவும். நன்றாகக் ஙகலக்கவும் … இப்போது நறுக்கப்பட்ட உருளைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சுவையான ருசியான மணி கொழுக்கட்டை தயார்.

  Reviews for Mani Kozhakattai in tamil (0)