புதினா கருப்பட்டி பானம் | Mint juice with palm jaggery in Tamil

எழுதியவர் Meera Ansari  |  28th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mint juice with palm jaggery by Meera Ansari at BetterButter
புதினா கருப்பட்டி பானம்Meera Ansari
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

5

0

புதினா கருப்பட்டி பானம் recipe

புதினா கருப்பட்டி பானம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mint juice with palm jaggery in Tamil )

 • புதினா இலைகள் ஒரு கைப்பிடி
 • எலுமிச்சை பழம் ஒன்று
 • சீரகப் பொடி அரை மேசைக்கரண்டி
 • சாட் மசாலா ஒரு மேசைக்கரண்டி
 • கருப்பட்டி பாகு ஒரு கப்
 • ஐஸ் க்யூப்ஸ் சிறிதளவு
 • உப்பு சிறிதளவு

புதினா கருப்பட்டி பானம் செய்வது எப்படி | How to make Mint juice with palm jaggery in Tamil

 1. புதினா இலைகளை நன்கு கழுவி கொள்ள வேண்டும்
 2. கழுவிய புதினா இலைகளை ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்க வேண்டும்
 3. அரைத்த கலவையை நன்கு வடிகட்ட வேண்டும்
 4. வடிகட்டிய புதினாச்சாறில் சாட் மசாலாவை சேர்க்க வேண்டும்
 5. பின்பு கருப்பட்டி பாகு செய்ய வேண்டும்
 6. பின்பு சீரகப் பொடியை சேர்க்க வேண்டும்
 7. பின்பு எலுமிச்சை சாறு பிழிய வேண்டும்
 8. இப்போது உப்பு சிறிதளவு மட்டும் சேர்க்க வேண்டும்
 9. மீதியை ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு கரண்டியால் நன்கு கலக்க வேண்டும்
 10. இப்பொழுது சில்லென்று பரிமாறவும்

Reviews for Mint juice with palm jaggery in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.