வீடு / சமையல் குறிப்பு / கார்ன் ப்ளோர் அல்வா

Photo of Corn flour halwa by கமலாஸ் tech at BetterButter
475
1
0.0(0)
0

கார்ன் ப்ளோர் அல்வா

Jun-29-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார்ன் ப்ளோர் அல்வா செய்முறை பற்றி

ஈஸி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கார்ன் ப்ளோர் 1/2 கப்
  2. சக்கரை 1/2 கப்
  3. தண்ணீர் 2 கப்
  4. கலர் சிட்டிகை
  5. ஏல பவுடர் சிட்டிகை
  6. நெய் 1 டேபிள்ஸ்பூன்
  7. மிந்திரி 6

வழிமுறைகள்

  1. தண்ணீர்,சக்கரை,கலர்,கார்ன் ப்ளோர் ஒன்றாக கலக்கவும்
  2. மைக்ரோவில்4 நிமிடம் வைக்கவும்
  3. வெளியில் எடுத்து கிளறி திரும்பவும் 4 நிமிடம் வைக்கவும்
  4. வெளியில் எடுத்து நெய் ,மிந்திரி சேர்த்து கலக்கவும்
  5. திரும்பவும் 2 நிமிடம் மைக்ரோவில் வைக்கவும்
  6. நெய் தடவிய தட்டில் கொட்டவும்
  7. ஆறியதும் வில்லை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்