வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கோஸ்ட் மஞ்சூரியன்

Photo of Chicken ghost manchurian by Akshara Thambiraj at BetterButter
649
0
0.0(0)
0

சிக்கன் கோஸ்ட் மஞ்சூரியன்

Jul-02-2018
Akshara Thambiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கோஸ்ட் மஞ்சூரியன் செய்முறை பற்றி

சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • அமெரிக்கன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் (boneless)-250 கிராம்
  2. முட்டை-(வெள்ளை)-1
  3. மிளகு தூள்-1டீஸ்பூன்
  4. சோயா சாஸ்-1டீஸ்பூன்
  5. மிளகாய் தூள்-2பின்ச்
  6. கார்ன் ப்ளார்-2 மேசை கரண்டி
  7. அரிசி மாவு-1ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய்-தேவையான அளவு
  11. மஞ்சூரியன் சாஸ் செய்ய:
  12. நறுக்கிய பூண்டு-1தேக்கரன்டி
  13. நறுக்கிய இஞ்சி-1தேக்கரன்டி
  14. வெங்காயம்-1
  15. கேட்சப்-1ஸ்பூன்
  16. சோயா சாஸ்-1தேக்கரன்டி
  17. சில்லி சாஸ்-1தேக்கரன்டி
  18. வினிகர்-1தேக்கரன்டி
  19. சிக்கன் ஸ்டாக் -1 கப்
  20. கார்ன்ப்ளார்-2தேக்கரன்டி
  21. குடைமிளகாய்-1
  22. ஸ்பிரிங் ஆனியன்

வழிமுறைகள்

  1. மஞ்சூரியன் செய்ய:
  2. ஓரு பவுலில் சிககன் ,சோயா சாஸ், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள்,மிளகு தூள், முட்டை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்
  3. 1மணி நேரம் ஊற வைக்கவும்
  4. பிறகு எண்ணெய் யில் பொரித்து எடுக்கவும்
  5. மஞ்சூரியன் சாஸ் செய்ய:
  6. பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
  7. இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  8. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  9. குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  10. வினிகர், ரெட் சில்லி சாஸ் கார் ன்ப்ளார் ,கேட்சப், உப்பு சேர்த்து வதக்கவும்
  11. சிறிது தண்ணீர், சிக்கன் ஸ்டாக் சேர்த்து வதக்கவும்
  12. கெட்டி பதம் வந்ததும் பொரித்த சிக்கனை சேர்த்து கிளறி இறக்கவும்
  13. ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்