வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் கண்ணாடி கேக்

Photo of Choclate mirror glaze cake by Adaikkammai Annamalai at BetterButter
448
3
0.0(0)
0

சாக்லேட் கண்ணாடி கேக்

Jul-02-2018
Adaikkammai Annamalai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் கண்ணாடி கேக் செய்முறை பற்றி

இது மிகவும் சுவையான கேக் ,, இதன் மேலிருக்கும் சாக்லேட் ருசி அனைவரின் வாயிலும் ஊருக்கக்கூடியது,,, இது என் கணவரின் பிறந்த நாளுக்கு செய்த கேக்,, 100 சதவிதம் இது கண்டிபாக பிள்ளைகளுக்கு பிடிக்கும்,,

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • ப்லெண்டிங்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா - 1 கப்
  2. கோகோ பவுடர் - 4 tsp
  3. பேக்கிங் சோடா - 1/2 tsp
  4. பேக்கிங் பவுடர் - 1 tsp
  5. வெண்ணிலா எஸ்ஸென்ஸ்- 1 tsp
  6. பவுடர் சுகர் - 1/2 கப்
  7. சாக்லேட் கட்டிகள் - 1/2 காம்பௌண்ட்
  8. பட்டர் - 1/2 சுப்
  9. பால் - 2 tsp

வழிமுறைகள்

  1. ஒரு அகல பௌலில் பட்டர் எடுத்து ப்ளன்ட் செய்து சுகர் சேர்த்து பிளண்ட செய்யவும்
  2. பின் ஒரு சல்லடையில் மைதா , பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் சலித்து பௌலில் சேர்த்து ப்ளன்ட் செய்யவும்,
  3. பின் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் பால் சேர்த்து ப்ளன்ட் செய்தால் கேக் மாவு தயார் ,,,
  4. பின் பேனை கிரீஸ் செய்து கேக் மாவு சேர்த்து பிரீஹீட் செய்து 180* 40- 45 நிமிடம் ஓவெனில் வைக்கவும்
  5. பின் வெந்தவுடன் இறக்கி ஆற வைத்து சுகர் சிரப் தடவி வைக்கவும்
  6. பின் மேலே சாக்லேட் கண்ணாடி நிரம்பி வலிய செய்யவேண்டிய வேலை சாக்லேட் கனாச்சே தயார் செய்யவேண்டும்,
  7. அதற்கு சாக்லேட் கட்டிகள், சுகர் மற்றும் பட்டர் வேண்டும்
  8. அடுப்பில் தண்ணீர் ஒரு சட்டியில் வைத்து அதன் மேல் ஒரு பௌலில் பட்டர் ஊறுக வைத்து சாக்லேட் சேர்த்து ஊறுக வைத்து சுகர் சேர்த்து நன்றாக கிளறவும்
  9. பின் பெரிய வடிக்கட்டியை கொண்டு சாக்லேட் கனாச்சே வடிக்கடவும் இப்பொழுது தயார்
  10. கீழே ஒரு பெரிய தட்டு வைத்து அதன் மேல் சின்ன தட்டில் கேக் வைத்து மேலே சூததி விட்டு ஊற்றவும், சாக்லட் கிரீமியை
  11. மேலே பிடித்த தொப்பிங்ஸ் தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்