வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி அல்வா

Photo of Javarisi halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
387
2
0.0(0)
0

ஜவ்வரிசி அல்வா

Jul-03-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி அல்வா செய்முறை பற்றி

ஊறவைத்த ஜவ்வரிசி மட்டும் இருந்தால் 15 நிமிடங்களில் இந்த அல்வா செய்து விடலாம். ஜவ்வரிசி ஊறவைக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. 6 மணி நேரம் வரை ஊற வைத்த ஜவ்வரிசி கால் கப்
  2. சீனி கால் கப்
  3. நெய் ஒரு மேசைக்கரண்டி
  4. ஏலப் பொடி 2 சிட்டிகை
  5. சிவப்பு கலர் 2 சிட்டிகை
  6. முந்திரிப் பருப்பு 6

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு மூன்று நிமிடங்கள் வேக வைக்கவும்
  2. தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்
  3. கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும்
  4. தனியே எடுத்து விட்டு வேக வைத்த ஜவ்வரிசியை சிறிது நெய் சேர்த்து வதக்கவும்
  5. கலர் சேர்க்கவும்
  6. சீனி சேர்த்துக் கிளறவும்
  7. மீதமுள்ள நெய் ஏலப்பொடி சேர்த்து சுருள கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்