வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் ஸ்விஸ் ரோல்

Photo of Chocolate swiss roll by Jayasakthi Ekambaram at BetterButter
150
0
0.0(0)
0

சாக்லேட் ஸ்விஸ் ரோல்

Jul-03-2018
Jayasakthi Ekambaram
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் ஸ்விஸ் ரோல் செய்முறை பற்றி

பிஸ்கட் வைத்து செய்யும் அடுக்கடுக்கான கேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • அமெரிக்கன்
  • சில்லிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மேரி பிஸ்கட் இரண்டு பாக்கெட்
  2. இன்ஸ்டன்ட் காபித் தூள் அரை ஸ்பூன்
  3. வெண்ணெய் 100 கிராம்
  4. சாக்லேட் சிரப் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்
  2. இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளவும்
  3. ஒரு பாதி பிஸ்கட் தூளில் காபித்தூள் சாக்லேட் சிரப் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்
  4. மறுபாதி பிஸ்கட் தூளில் பால் வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. இரண்டு பிரிவு பிஸ்கட்களை கையால் பிசைந்து கொள்ளவும்
  6. ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் வெண்ணை தடவி சாக்லேட் கலந்த பிஸ்கட் உருண்டையை நன்றாக தட்டிக் கொள்ளவும்
  7. அதன்மேல் பாலும் வெண்ணெயும் கலந்த பிஸ்கட் உருண்டையை வைத்து நன்றாக தட்டவும்
  8. இதை நன்றாக இறுக்கமாகச் சுருட்டவும்
  9. நான்கு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்
  10. நான்கு மணி நேரத்திற்கு பிறகு வட்ட வட்டமாக வெட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்