வீடு / சமையல் குறிப்பு / முட்டை ப்ரைடு ரைஸ்

Photo of Simple egg fried rice by Jasmine Joshua at BetterButter
449
1
0.0(0)
0

முட்டை ப்ரைடு ரைஸ்

Jul-03-2018
Jasmine Joshua
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முட்டை ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

மிகவும் எளிதான முட்டை பிரைட் ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை இரண்டு
  2. சாதம் ஒரு கப்
  3. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  4. நெய் 2 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. மிளகுத் தூள் சிறிது
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி 2 முட்டையை உடைத்து ஊற்றவும்
  2. முட்டையை நன்கு கிளறி உப்பு மிளகாய்த்தூள் மிளகுத்தூள் போட்டு கிளறவும்
  3. நன்கு ஆறிய சாதத்தை சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்