வீடு / சமையல் குறிப்பு / கேரட் பொரியல்

Photo of Carrot fry by Reshma Babu at BetterButter
377
4
0.0(0)
0

கேரட் பொரியல்

Jul-03-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் பொரியல் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட்
  2. வெங்காயம்
  3. பச்சை மிளகாய்
  4. கருவேப்பிலை
  5. தேங்காய்த்துருவல்
  6. கடுகு உளுந்து பருப்பு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து பருப்பு மற்றும வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் கேரட்டை போடவும்
  4. தண்ணீர் தெளித்து 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்
  5. கடைசியில் தேங்காய் பூவை தூவி பரிமாறலாம்
  6. சுவையான கேரட் பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்