வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பொடி

Photo of Raw banana podi by கமலாஸ் tech at BetterButter
404
0
0.0(0)
0

வாழைக்காய் பொடி

Jul-04-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பொடி செய்முறை பற்றி

பக்க உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழக்காய் 1
  2. உ.பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  3. து.பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  4. மிளகாய் வற்றல் 4
  5. பெருங்காயம் சிறிது
  6. எண்ணை தேவைக்கு
  7. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. வாழக்காயை அடுப்பில் சுட்டுக் கொள்ளவும்
  2. தண்ணீரிலும் வேகவிடலாம்
  3. உப்பு தவிர சாமான்களை எண்ணையில் வ்றுத்துக்கொள்ளவும்
  4. உப்பு சேர்த்து பொடி செய்யவும்
  5. வாழைக்காயை தோல் உறித்து கேரட் சீவியில் சீவி கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்