Photo of Dry Gulab Jamun by Reshma Babu at BetterButter
2014
3
0.0(0)
0

Dry Gulab Jamun

Jul-07-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Dry Gulab Jamun செய்முறை பற்றி

குளோப் ஜாம் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் Dry gulab jam மிகமிக ரொம்ப பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. Milk powder
  2. சீனி
  3. பால்
  4. நெய்
  5. லெமன் ஜூஸ்
  6. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பால் பவுடரில் பால் சேர்த்து கொள்ளவும்
  2. அதனுடன் நெய்யும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. 5 நிமிடம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  4. எண்ணை காய்ந்ததும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  5. ஒரு சட்டியில சீனியும் தண்ணீரும் சேர்த்து சக்கரை பாகு செய்து கொள்ளவும் அதனுடன் லெமன் ஜூஸ் சிறிதளவு பிழிந்து கொள்ளவும்
  6. பொரித்தெடுத்த குலோப்ஜாம் சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிடவும்
  7. நன்கு ஊறியதும் குலோப்ஜாம் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்
  8. ஒரு தட்டில் சீனியைக் கொட்டி கொள்ளவும்
  9. உருண்டைகளை சீனியில் போட்டு பிரட்டி எடுக்கவும்
  10. சுவையான தித்திக்கும் Dry குளோப் ஜாம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்