வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் கிரேவி

Photo of Panner gravy by Gilda Kidson at BetterButter
591
2
0.0(0)
0

பன்னீர் கிரேவி

Jul-10-2018
Gilda Kidson
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் கிரேவி செய்முறை பற்றி

Panner gravy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர்
  2. இரண்டு பெரிய வெங்காயம்
  3. ஒரு தக்காளி
  4. பட்டை லவங்கம் கிராம்பு
  5. சிக்கன் கறி மசாலா தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பன்னீர் சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வதக்கவும்
  2. ஒரு வெங்காயம் தக்காளி தேவையான அனைத்து மசாலாவையும் போட்டு வதக்கவும்
  3. வதக்கிய தக்காளி வெங்காயத்தை பேஸ்போல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  4. பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் வெங்காயம் ஊற்றி நன்றாக வதக்கவும்
  5. வதக்கிய வெங்காயத்துடன் அரைத்த பேஸ்டை சேர்க்கவும்
  6. பின்பு அந்த பெயரில் தண்ணீரை ஊற்றி நன்கு வேக வைக்கவும்
  7. பின்பு பன்னீர் துண்டுகளை அதில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்
  8. சூடான பன்னீர் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்