ஓலை கொழுக்கட்டை | Olai kozhukkattai in Tamil

எழுதியவர் shyamala devi  |  12th Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Olai kozhukkattai by shyamala devi at BetterButter
ஓலை கொழுக்கட்டைshyamala devi
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

2

0

ஓலை கொழுக்கட்டை recipe

ஓலை கொழுக்கட்டை தேவையான பொருட்கள் ( Ingredients to make Olai kozhukkattai in Tamil )

 • வெல்லம் 1/4 கிலோ
 • அரிசிமாவு 1/4 கிலோ
 • பனைஓலை 3 கீத்து
 • கொப்பரை தேங்காய் 1/2 மூடி துறுவியது
 • சிறுபருப்பு கைப்பிடி வேகவைத்தது
 • சுக்கு ஏலக்காய் சிறிதளவு

ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி | How to make Olai kozhukkattai in Tamil

 1. கனமான பாத்திரம் வைத்து அதில் வெல்லம் 1/2/டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
 2. கொதித்தவுடன் அதில் தேங்காய்,சிறுபருப்பு ,சுக்கு,ஏலக்காய் தூள் serkkavum
 3. இரண்டு நிமிடம் கழித்து அரிசி மாவு,நெய் சேர்த்து கிளறவும்
 4. பின் ஆறவிட்டு நீளமாக உருட்டி,பனைஓலையை samamaga வெட்டி , பனை ஓலைக்கு நடுவில் மாவை வைக்கவும்
 5. இட்லி பாத்திரம் வைத்து பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

எனது டிப்:

பனையோலைக்கு பதில் தென்னை ஓலை ,வாழைஇலை,பூவரசன் இலை பயன் படுத்தலாம்

Reviews for Olai kozhukkattai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.