வீடு / சமையல் குறிப்பு / ஓலை கொழுக்கட்டை

Photo of Olai kozhukkattai by shyamala devi at BetterButter
0
1
0(0)
0

ஓலை கொழுக்கட்டை

Jul-12-2018
shyamala devi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஓலை கொழுக்கட்டை செய்முறை பற்றி

பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • ఆవిరికి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெல்லம் 1/4 கிலோ
  2. அரிசிமாவு 1/4 கிலோ
  3. பனைஓலை 3 கீத்து
  4. கொப்பரை தேங்காய் 1/2 மூடி துறுவியது
  5. சிறுபருப்பு கைப்பிடி வேகவைத்தது
  6. சுக்கு ஏலக்காய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கனமான பாத்திரம் வைத்து அதில் வெல்லம் 1/2/டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  2. கொதித்தவுடன் அதில் தேங்காய்,சிறுபருப்பு ,சுக்கு,ஏலக்காய் தூள் serkkavum
  3. இரண்டு நிமிடம் கழித்து அரிசி மாவு,நெய் சேர்த்து கிளறவும்
  4. பின் ஆறவிட்டு நீளமாக உருட்டி,பனைஓலையை samamaga வெட்டி , பனை ஓலைக்கு நடுவில் மாவை வைக்கவும்
  5. இட்லி பாத்திரம் வைத்து பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்