வீடு / சமையல் குறிப்பு / ￰பீட்ரூட் கோதுமை துக்குடி

Photo of Beetroot kothumai thukkudi by poorani Kasiraj at BetterButter
540
1
0.0(0)
0

￰பீட்ரூட் கோதுமை துக்குடி

Jul-14-2018
poorani Kasiraj
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

￰பீட்ரூட் கோதுமை துக்குடி செய்முறை பற்றி

பீட்ரூட் கோதுமை மாவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீட்ரூட் - 3
  2. கோதுமைமாவு - 1 1/2 cup
  3. இஞ்சி - 1 இன்ச்
  4. உப்பு
  5. மிளகு தூள் - 1 ஸ்பூன்
  6. காயம் - 1 சிட்டிகை
  7. எண்ணெய்
  8. பால்

வழிமுறைகள்

  1. பீட்ரூட், சீரகம், இஞ்சி, உப்பு, காயம், பால் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  2. கோதுமை மாவுடன் சேர்த்து பிணையவேண்டும்.
  3. உருண்டைகளாக பிரித்து கொள்ள வேண்டும் .
  4. சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும். கத்தி வைத்து கொடு போட்டு விரும்பிய வடிவத்திற்கு துண்டு போட்டு கொள்ளவும்.
  5. தனியே எடுத்து கொள்ளவும்
  6. எண்ணெய் நன்கு சூடு ஆனவுடன் பொரித்து எடுக்கவும்.
  7. பீட்ரூட் கோதுமை துக்குடி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்