வீடு / சமையல் குறிப்பு / பருப்பு சப்பாத்தி

Photo of Dal chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
3
1
0.0(0)
0

பருப்பு சப்பாத்தி

Jul-14-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பருப்பு சப்பாத்தி செய்முறை பற்றி

பாசிப்பருப்பு மாவு கோதுமை மாவு சேர்த்து செய்யும் சுவையான ஆரோக்கியமான சப்பாத்தி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாசிப்பருப்பு மாவு 1/8 கப்
  2. கோதுமை மாவு 1/8 கப்
  3. வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒரு மேசைக்கரண்டி
  4. இஞ்சி பச்சை மிளகாய் பெருங்காயம் அரைத்த விழுது ஒரு தேக்கரண்டி
  5. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  6. உப்பு கால் தேக்கரண்டி
  7. தனியா பொடி கால் தேக்கரண்டி
  8. சீரகப் பொடி கால் தேக்கரண்டி
  9. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  2. சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தியாக தட்டிக் கொள்ளவும்
  3. தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  4. தயிர் சாலட்உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்