வீடு / சமையல் குறிப்பு / கம்பு புட்டு

Photo of Pearl millet puttu by hajirasheed haroon at BetterButter
432
2
0.0(0)
0

கம்பு புட்டு

Jul-15-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு புட்டு செய்முறை பற்றி

கம்பு மாவு தேங்காய் துருவல் சேர்த்து செய்துள்ளது இது உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு மாவு ஒரு கப்
  2. உப்பு ஒரு பின்ச்
  3. சர்க்கரை தேவையான அளவு
  4. தேங்காய் துருவல் ஒரு கப்
  5. தண்ணீர் அரை டம்ளர்

வழிமுறைகள்

  1. கம்பு மாவை கடாயில் வறுத்துக் கொள்ளவும்
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் வருத்த கம்பு மாவு உப்பு தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக புட்டு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. கம்பு மாவை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும்
  4. கம்பு மாவு வெந்தவுடன் அதில் தேங்காய்த் துருவல் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும் உடலுக்கு ரொம்பவே ஆரோக்கியமானது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்