Open in app

பெங்காலி காஜா ஸ்வீட்

0 ரிவியூஸ்
மதிப்பீடு செய்
ஆயத்த நேரம்  30 min
சமைக்கும் நேரம்  20 min
பரிமாறும் அளவு  2 people
Kalai vani16th Jul 2018

Bengali Khaja sweet பற்றி

Ingredients to make Bengali Khaja sweet in tamil

  • மாவு பிசைய:point_down:
  • மைதா
  • ஓமம்1சிட்டிகை
  • உப்பு
  • உருகிய வெண்ணெய்
  • பொரிக்க எண்ணெய்
  • பச்சரிசி மாவு 1 1/2,மே.க
  • நெய் 2மே.க
  • சர்க்கரை1/2கப்
  • ஏலக்காய்3
  • எலுமிச்சை1/2
  • குங்கும பூ சிறிது

How to make Bengali Khaja sweet in tamil

  1. முதலில் மாவு பிசைய கொடுத்த பொருட்கள் சேர்த்து நன்கு பிசையந்து 1/2மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. பின் அதை லேசாக தேய்த்து வைக்கவும்.
  3. வட்டமாக தேய்த்ததை இரண்டைாக வெட்டவும்.
  4. ஒவ்வொரு லேயரிலும் பச்சரிசி நெய் கலந்த கலவையை தடவி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவுமர
  5. அதை சுருட்டவும்
  6. பின் கையால் சிறிது அழுத்தி சப்பாத்தி கட்டையால் தேய்க்கவும்.
  7. பின் கடாயில் எண்ணெய் விட்டு பொரித்துயெடுக்கவும்
  8. கடாயில் சிறிது தண்ணீர் சர்க்கரை ஏலக்காய் சேர்த்து பாகு ரெடி செய்யவும்.கடைசியில் அதில் எலுமிச்சை மற்றும் குங்கும பூ சேர்த்து இறக்கவும்.
  9. அதில் பொரித்த பூரியை போட்டு உடனே எடுக்கவும்.

Reviews for Bengali Khaja sweet in tamil (0)

No reviews yet.

Recipes similar to Bengali Khaja sweet in tamil

  • காஜா

    0 likes
  • காஜா பூரி

    0 likes
  • பிரட் காஜா

    3 likes
  • ஸ்வீட் பொரி

    2 likes
  • காஜு ஸ்வீட்

    3 likes
  • ஸ்வீட் சாட்

    3 likes