வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்டு ரோல்

Photo of stuffed roll by Bhavani Murugan at BetterButter
232
0
0.0(0)
0

ஸ்டப்டு ரோல்

Jul-16-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்டு ரோல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 2கப்
  2. உப்பு - தேவையான அளவு
  3. தண்ணீர்
  4. வெங்காயம் - 1
  5. குடை மிளகாய் - 2
  6. தக்காளி - 1
  7. மிளகாய் வத்தல் பொடி - 1/2 ஸ்பூன்
  8. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  9. சாட்மசாலா பொடி - 1ஸ்பூன்
  10. முட்டை 1
  11. கெட்சப் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு சப்பாத்தி இட்டு கொள்ளவும்
  4. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு தக்காளி, குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. பிறகு மிளகாய் வத்தல் பொடி, கரம் மசாலா பொடி, சாட்மசாலா பொடி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்
  7. பிறகு டவாவை வைத்து சூடாணதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் செய்து கொள்ளவும்
  8. பிறகு சப்பாத்தி வைத்து அதன் மேல் ஆம்லெட் வைத்து
  9. அதன் மேல் கெட்சப் தடவி
  10. அதன் மேல் குடைமிளகாய் ஸ்டப் செய்து ரோல் செய்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்