வீடு / சமையல் குறிப்பு / சாக்கோ சிப்ஸ் மஃபின்ஸ்

Photo of Choco chips muffins by Krishnasamy Vidya Valli at BetterButter
295
0
0.0(0)
0

சாக்கோ சிப்ஸ் மஃபின்ஸ்

Jul-17-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சாக்கோ சிப்ஸ் மஃபின்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் எளிதில் வீட்டில் செய்யும் எக்லெஸ் கப் கேக் வெரைட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • பேக்கிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா மாவு -11/4 கப்
  2. சாக்கோ சிப்ஸ்-1/4 கப்
  3. தயிர் -3/4 கப்
  4. எண்ணெய் -1/4 கப்
  5. பொடித்த சீனி -1/2 கப்
  6. வெனிலா எஸன்ஸ் 1 தேக்கரண்டி
  7. பேக்கிங் பவுடர் -1 தேக்கரண்டி
  8. பேக்கிங் சோடா -1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக்கலந்து( பீட் செய்து) கொள்ளவும்
  2. பாதியளவு சாக்கோ சிப்ஸ் மற்றும் கொடுக்கப்பட்ட மற்ற எல்லா பொருட்கள் சேர்த்து நன்றாக கலந்து (பீட் செய்து) கொள்ளவும்
  3. கப் கேக் பேக்கிங் டிரேயில் எண்ணெய் தடவி செய்துவைத்த கேக் கலவையை விடவும்
  4. மேலே மீதமுள்ள சாக்கோ சிப்ஸை சிறிது தூவவும்
  5. மைக்ரோ வேவ் அவனை பிரீஹீட் செய்யவும்
  6. அதில் பேக்கிங் டிரேயை வைத்து 180 டிகிரியில் 15 முதல் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்