வீடு / சமையல் குறிப்பு / கம்பு வெங்காய பக்கோடா

Photo of Pearl millet onion pakoda by shyamala devi at BetterButter
961
1
0.0(0)
0

கம்பு வெங்காய பக்கோடா

Jul-17-2018
shyamala devi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு வெங்காய பக்கோடா செய்முறை பற்றி

கம்பு வெங்காய பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு மாவு 1 கப்
  2. கடலை மாவு 1/2 ,கப்
  3. அரிசி மாவு ,1/2 கப்
  4. வெங்காயம் 2
  5. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
  7. பெருங்கயத்தூள் சிறிதளவு
  8. உப்பு தேவையானஅளவு
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மாவு வகைகள் ,வெங்காயம்,கறிவேப்பிலை, மிளகாய் தூள் ,பெருங்காயத்தூள்,உப்பு சேர்க்க வேண்டும்
  2. பின் மாவை நன்றாக கலந்து விட வேண்டும்.தண்ணீர் லேசாக தெளித்து பிசைய வேண்டும்
  3. கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்தவுடன், எண்ணையில் தூவி பொறிக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்