Home / Recipes / Pearl millet dosa

Photo of Pearl millet dosa by Surya Rajan at BetterButter
627
2
0.0(0)
0

Pearl millet dosa

Mar-14-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pearl millet dosa RECIPE

கம்பு தோசை.,..குழந்தைகளுக்கு சத்தான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. கம்பு : 1 கப்
  2. உளுந்து : 1/2 கப்
  3. இட்லி அரிசி  : 1 கப்
  4. அவல் : 2 ஸ்பூன்
  5. வெந்தயம் : 1/2 ஸ்பூன்
  6. உப்பு

Instructions

  1. கம்பு , உளுந்து , அரிசி அனைத்தையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் அதனை மையாக அரைத்து கொள்ளவும்
  3. 6 - 7 மணிநேரம் புளிக்க வைக்கவும்
  4. பின் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  5. தோசை கல்லினை சூடாக்கி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE