வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் புலாவ் மீன் மேக்கர் ப்ரை

Photo of Vegetable pulao by Reshma Babu at BetterButter
524
2
0.0(0)
0

வெஜிடபிள் புலாவ் மீன் மேக்கர் ப்ரை

Jul-18-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் புலாவ் மீன் மேக்கர் ப்ரை செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் lunch box க்கு ஏற்ற உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி
  2. கேரட் பீன்ஸ்
  3. வெங்காயம் தக்காளி
  4. பச்சை மிளகாய்
  5. மல்லி புதினா இலைகள்
  6. நெய் தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. பட்டை கிராம்பு ஏலக்காய்
  9. இஞ்சி பூண்டு விழுது

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் நெய் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய விடவும்
  2. காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வெடிக்க விடவும்
  3. பிறகு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. மல்லி புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்
  6. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கியவுடன் காய்கறிகளை போட்டு கிளறவும்
  7. கிளறியவுடன் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் பிறகு அரிசியை போட்டு வேக விடவும்
  8. அரிசி அரை வேக்காடு வெந்ததும் தம்மில் போடவும்
  9. சுவையான வெஜிடபிள் புலாவ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்