Home / Recipes / Vegetable pulav

Photo of Vegetable pulav by Kamala Nagarajan at BetterButter
602
2
0.0(0)
0

Vegetable pulav

Nov-20-2017
Kamala Nagarajan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. பீன்ஸ் ,காரட்,பட்டாணி நறுக்கியது தலா 1/2 கப்
  2. பெல்லாரி 1
  3. தக்காளி1
  4. லவங்கம் சிறு துண்டு
  5. கிராம்பு 2 ஏலம் 2
  6. இஞ்சி ,ப.மிளகாய் ,பூண்டு அரைத்த விழுது 1 ஸ பூன்
  7. எண்ணைய் சிறிது
  8. மஞ்சப்பொடி சிறிது
  9. அரிசி 1/2 கப்
  10. புதினா 1/2 கப்
  11. உப்பு

Instructions

  1. அடுப்பில் எண்ணை வைத்து லவங்கம் ,பட்டை ஏலம் தாளிக்கவும்
  2. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. கறிகாய் ,தக்காளி ,இஞ்சி பூண்டு விழுது ,மஞ்சபொடி புதினா எல்லாம் சேர்க்கவும்
  4. அரிசியும் சேர்த்து வதக்கி
  5. 1 கப்தண்ணி உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE