வீடு / சமையல் குறிப்பு / கிராமத்து மட்டன் குழம்பு

Photo of Village style mutton kulampu by Shoba Jaivin at BetterButter
1338
2
0.0(0)
0

கிராமத்து மட்டன் குழம்பு

Jul-18-2018
Shoba Jaivin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிராமத்து மட்டன் குழம்பு செய்முறை பற்றி

அரைத்து விட்ட மட்டன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டுக் கறி அரைக்கிலோ
  2. சின்ன வெங்காயம் 10 2 தக்காளி
  3. தேங்காய் அரை மூடி
  4. பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் சிறிதளவு
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  6. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் மல்லித் தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நன்கு கழுவிய மட்டனை உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  3. வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. தக்காளியை சேர்த்து வதக்கவும்
  5. நன்கு வதங்கிய பின் மசாலா பொருட்களை சேர்க்கவும்
  6. மசாலா பொருட்களில் பச்சை வாசனை போன பின் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்
  7. தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  8. அதில் நன்கு வெந்த மட்டனை சேர்த்து கொதிக்கவிடவும்
  9. குழம்பு பதம் வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்