வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி பாயசம்

Photo of Sogo payasam by Kamala Nagarajan at BetterButter
0
2
0(0)
0

ஜவ்வரிசி பாயசம்

Jul-20-2018
Kamala Nagarajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி பாயசம் செய்முறை பற்றி

ஆடிவெள்ளி

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • పండుగలాగా
 • తమిళనాడు
 • ఉడికించాలి
 • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. ஜவ்வரிசி 1/2 கப்
 2. வெல்லம் 1/2 கப்
 3. நெய் சிறிது
 4. ஏலப்பொடி சிறிது
 5. மிந்திரி 4

வழிமுறைகள்

 1. ஜவ்வரிசியை நெய்யில் வறுக்கவும்
 2. த்ண்ணீருடன் சேர்த்து வேகவிடவும்
 3. வெல்லம் சேர்க்கவும்
 4. கரைந்ததும் ஏலப்பொடி சேர்க்கவும்
 5. நெய்யில் மிந்திரி வறுத்து போடவும்
 6. 1/2 கப் பால் காய்ச்சி ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்