வீடு / சமையல் குறிப்பு / கேசர் பாதாம் அல்வா

Photo of Kesar Badam Halwa by Sowmya Sundar at BetterButter
456
3
0.0(0)
0

கேசர் பாதாம் அல்வா

Jul-21-2018
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேசர் பாதாம் அல்வா செய்முறை பற்றி

பாதாம் பருப்பு ,நெய், பால், சர்க்கரை மற்றும் குங்குமபூவை சேர்த்து செய்த அல்வா. பண்டிகை கொண்டாட்டங்களின் போது செய்ய ஏற்ற ரிச்சான ஸ்வீட் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாதாம் ஒரு கப்
  2. சர்க்கரை ஒன்றரை கப்
  3. நெய் அரை கப்
  4. பால் அரை கப்
  5. கேசரி பவுடர்-1ஒரு சிட்டிகை
  6. குங்குமப்பூ கால் டீஸ்பூன்
  7. ஏலக்காய் பொடி அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாதாமை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பின்னர் தோலை நீக்கி விடவும்
  2. உரித்த பாதாமை மிக்ஸியில் பால் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அரைத்த விழுது மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.கேசரி பவுடர் மற்றும் பாலில் ஊற வைத்த குங்கும பூவை சேர்க்கவும்.
  4. சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறி கொண்டே இருக்கவும். கெட்டியாகி நெய் லேசாக பிரிந்து பூக்க ஆரம்பித்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்