வீடு / சமையல் குறிப்பு / மாம்பலம் மிட்டாய்

Photo of Mango mittai by Reshma Babu at BetterButter
1216
3
0.0(0)
0

மாம்பலம் மிட்டாய்

Jul-23-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
720 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மாம்பலம் மிட்டாய் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிட்டாய் மாம்பழ மிட்டாய்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாம்பழம் 5
  2. மண்டை வெல்லம் 100 கிராம்
  3. உப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. மாம்பழத்தை தோல் சீவி நறுக்கிக் ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்
  2. இதை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் வேக விடவும்
  3. பத்து நிமிடம் கழித்து எடுத்து பார்க்கவும்
  4. நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  5. இதை ஒரு வட சட்டியில் போட்டு நன்கு கிளறவும் இதன் மேல் மண்டை வெல்லம் உப்பு தூள் சேர்த்து பத்து நிமிடம் மட்டும் கிளறவும்
  6. பிறகு இதனை எடுத்து ஒரு தட்டில் ஊற்றி வெயிலில் இரண்டு நாட்கள் காய விடவும்
  7. ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போட்டு ஒரு நாள் காய விடவும்
  8. பிறகு கத்தியை வைத்து கீறி கட்டம் கட்டமாக எடுத்துக் கொள்ளவும்
  9. வெயிலில் நன்கு காய்ந்ததும் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்
  10. சுவையான மாம்பழ மிட்டாய் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்