Photo of Wheat sweet balls by Niveditha Nivi at BetterButter
420
3
0.0(1)
0

Wheat sweet balls

Jul-24-2018
Niveditha Nivi
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முழு கோதுமை அரை கிலோ
  2. வெல்லம் ஒரு கிலோ
  3. ஏலக்காய்-3
  4. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோதுமையை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய கோதுமையை அரைத்து எடுக்கவும்
  3. வெல்லத்தை பாகு காய்ச்சவும்
  4. வெல்லப்பாகினை வடித்து மாவுடன் கலக்கவும்
  5. ஏலக்காயை பொடி செய்து அதனுடன் கலக்கவும்
  6. எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Anuradha Asokan
Jul-24-2018
Anuradha Asokan   Jul-24-2018

Simple and easy to understand

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்